மாநில சுயாட்சி தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!
Sep 13, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநில சுயாட்சி தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்டு ஒப்புதல் அளித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறையை அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது எனக்கூறிய அவர்,  தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழியைத் திணிப்பதாக ஏன் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தெலுங்கு மொழி பேசுவோர் என்றும், முதலமைச்சர் கேரளா சென்றபோது மலையாளத்தில் பேசியிருந்தது அற்புதமாக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பேரவையில் தெலுங்கில் பேச உறுப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

கருணாநிதி கொண்டுவந்த மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை எனக்கூறிய அவர், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மாநிலத்திடம் வழங்கக் கோருவது நாட்டின் வலிமையைக் குறைக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், பேசி முடிவெடுப்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்த சுயாட்சி வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags: State autonomy resolution brought by the Chief Minister – BJP walks out in protestமாநில சுயாட்சி தீர்மானம்பாஜக வெளிநடப்பு
Share
Tweet
SendShare
Previous Post

சேலம் : விபத்து ஏற்படுத்தியவரை திட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies