தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!
தெலங்கானாவில் உரத் தட்டுப்பாடு காரணமாக ஒரு மூட்டை யூரியாவுக்காக விடிய விடிய தூக்கமின்றி விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக உரத் தட்டுப்பாடு நீடித்து ...