திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவு – திரைத்துறையினர் அஞ்சலி!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன், சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் ...
