மும்பையில் ரிசர்வ் வங்கி 90-வது ஆண்டு விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
மும்பையில் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று மும்பை செல்கிறார். அங்கு நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு ...



