மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.43,05,000 அபராதம் வசூல்!
சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இந்த ஆண்டு மட்டும் 43 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ...