பேட்டால் அடிக்க முயன்ற வீரர்கள்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்டால் அடிக்க முயன்ற வீரர்கள்!

ஜிம்பாப்வே - அயர்லாந்து கிரிக்கெட் போட்டியில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இரு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று டி20 மற்றும் மூன்று  ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் திரில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணி கேப்டன் ஷிக்கந்தர் ராசா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர் ஜாஸ் லிட்டில் மற்றும் கோர்டீஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஷிக்கந்தர் ராசா தன்னுடைய பொறுமையை இழந்து பேட்டால் அயர்லாந்து வீரர்களை அடிக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த நடுவர் சிக்கந்தர் ராசாவை தடுத்து அழைத்துச் சென்றார்.

சிக்கந்தர் ராசாவின் இந்த செயலால் கடுப்பான மற்றொரு அயர்லாந்து வீரர் சிக்கந்தர் ராசா வை அடிக்க சென்றார். அப்போது மற்றொரு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.

இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஐசிசி நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் சிக்கந்தர் ராசாவுக்கு 50 சதவீதம் போட்டியிலிருந்து ஊதியத்தை அபராதமாக விதித்த நடுவர்கள் அவர் இரண்டு டி20 போட்டியில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். இதே போல் அயர்லாந்து  வீரர்கள் கேம்பர் மற்றும் ஜாஸ் லிட்டில் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து  15 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.

தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள சிக்கந்தர் ராசா ஐசிசி விதித்துள்ள இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிக்கந்தர் ராசா தான் ரன் அடிக்க ஓடும்போது ஜாஸ் லிட்டில் அதனைத் தடுத்து என்னை அவுட் ஆக்க முயன்றதாகக் கூறினார். சிக்கந்தர் ராசாவுக்குத் தடை, ஆனால் அயர்லாந்து வீரர்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டும்தான் அபராதமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: CricketzimbabweIrelandplayers clashfinesikander raja
Share
Tweet
SendShare
Previous Post

104 இந்திய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் விசா!

Next Post

விரைவில் வருகிறது வாட்சப் புதிய அப்டேட்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies