தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!
தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்த சீமா அகர்வாலின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து ...
