ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம்!
ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தெலுங்கானாவைச் சேர்ந்த பத்டினி குடும்பத்தினர் சுவாச பிரச்சனையால் ...