ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம்!
Oct 6, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம்!

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹைதராபாத் அருகே ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும்  வைகாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தெலுங்கானாவைச் சேர்ந்த பத்டினி குடும்பத்தினர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் மருந்து பிரசாதத்தை வழங்கி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நம்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை அம்மாநில சபாநாயகர் பிரசாத் குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு  உயிருடன் உள்ள மீனுடன் சேர்த்து நாட்டு மருந்து வழங்கப்பட்டது.

Tags: Fish medicine offered to asthma patients near Hyderabadமீன் மருந்து பிரசாதம்ஆஸ்துமா
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் : கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

Next Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ஹொரெசியோ, மார்செல் ஜோடி சாம்பியன்!

Related News

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies