தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...