சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதுமாக தடை விதிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்ததை எதிர்த்து ...
