பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ...
