ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!
ஜூன் மாதம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்துக்கு FUEL SWITCH-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. FUEL SWITCH என்றால் என்ன? அதற்கும் விமான விபத்துக்கும் என்ன ...