flood news - Tamil Janam TV

Tag: flood news

வியாட்நாமில் வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி!

வியாட்நாமில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழைப்பொழிவால் அந்நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் மத்திய பகுதிகளான ஹியூ மற்றும் ஹோய் ஆன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கால் ...

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

மேற்குவங்கத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் டார்ஜிலிங் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.. நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கண்ணில் பட்டதையெல்லாம் வாரிச்சுருட்டிச் ...

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்குவங்கத்துக்கு உதவ தயார் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த ...

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் ...

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

தொடரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் ...

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

ஜமைகாவின் மான்டேகோ விரிகுடாவில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும் சில வாகனங்கள் ...

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

உத்தரகாண்ட மாநிலம் டேராடூனில் டிராக்டரில் ஆற்றைக் கடக்க முயன்ற 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தில் இடைவிடாது பெய்த ...