உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்து, விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ...