Flour Throwing Festival - Tamil Janam TV

Tag: Flour Throwing Festival

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

கிரீஸ் நாட்டின் கலாசிடியில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் மாவு வீச்சு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிரீஸ் நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கலாசிடியில், ஆண்டுதோறும் நடைபெறும் ...