கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!
Oct 9, 2026, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிரீஸ் நாட்டின் கலாசிடியில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் மாவு வீச்சு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிரீஸ் நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கலாசிடியில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மாவுப் வீச்சு திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

19-ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கம் இருந்தபோது, அங்கிருந்த மக்கள் தங்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தவும், அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் இத்தகைய கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.

இன்று இது ஒரு மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ளது. ஆரம்ப காலத்தில் பாரம்பரியமாக, மக்கள் தங்கள் முகங்களில் நிலக்கரிச் சாம்பலைப் பூசிக்கொண்டு ‘கறுப்பு முகங்களுடன்’ கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தற்போது டன் கணக்கில் பல்வேறு வண்ணங்களில் மாவுகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்கின்றனர். மாவுப் பொடிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வீடுகள் மற்றும் கடைகளின் முன்பகுதிகள் பிளாஸ்டிக் தாள்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

Tags: greecewelcomesKalasitiFlour Throwing Festival
Share
Tweet
SendShare
Previous Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

Next Post

சீனாவின் பெய்ஜிங்கில் தற்காப்பு கலைகளை செய்து காட்டி வியக்க வைத்த மனித வடிவ ரோபோக்கள்!

Related News

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies