ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள், முடிவடைந்த நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல் இரண்டு கால் இறுதி போட்டிகளில் ...