உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
உணவு டெலிவரிக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மீதே அந்த கட்டணம் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி டெலிவரி கட்டணங்களுக்கு 18 சதவீதம் ...