உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
Oct 29, 2026, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உணவு டெலிவரிக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மீதே அந்த  கட்டணம் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி டெலிவரி கட்டணங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ஸ்விக்கி, சொமேட்டோ, Blinkit உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணம் உயரவுள்ளது.

ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் அதனை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்த அந்நிறுவனங்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜொமாட்டோ நிறுவனம் ஒரு ஆர்டருக்கு 12 ரூபாயும் ஸ்விக்கி 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்தும் வகையில் ஒரு ஆர்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை  கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலமும் டெலிவரி நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டப்போவதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags: gstFood delivery charges likely to increaseஉணவு டெலிவரி கட்டணங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

Next Post

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies