கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!
Jul 31, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பிரதர்ஸ் கிளப் சார்பில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை உடுத்தியும் பண்டிகையை  கொண்டாடினர்.

குழித்துறை  பிரதர்ஸ் கிளப் சார்பில் ஓணப் பண்டிகை  கொண்டாட்டம் நடைபெற்றது. மாவேலி மன்னன் வேடமிட்டவர், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்துப் பாரம்பரிய உடையணிந்து பெண்கள் ஆடிப்பாடி நகர்வலம் சென்றதை மக்கள் கண்டு களித்தனர்.

Tags: ஓணம் பண்டிகைKanyakumari: Onam festival on behalf of Kuzhithurai Brothers Club
ShareTweetSendShare
Previous Post

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

Next Post

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies