ஓணம் பண்டிகை - Tamil Janam TV

Tag: ஓணம் பண்டிகை

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் அதிக இந்தியர்கள் இருப்பதை பார்த்த நபர், H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டல்லாஸ் பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஓணம் பண்டிகையை கொண்டாடி ...

வளர்ப்பு நாய்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் ஓணம் பண்டிகைகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யூடியூபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார். நாய்க்குப் புத்தாடை அணிவித்து வாழை இலையில் உணவு பரிமாறி ஒன்றாகச் சாப்பிட்டார். ...

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பிரதர்ஸ் கிளப் சார்பில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தமிழக - கேரள எல்லையான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ...

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ...

ஐக்கிய அரபு அமீரகம் : வணிக வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓணம் பண்டிகை  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் செண்டை மேளம் முழங்க பெண்கள் நடனமாடியது பார்வையாளர்களை  கவர்ந்தது. அப்போது மகாபலி சக்கரவர்த்தி ...

ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!

ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை மாவட்டம், சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மலையாள ...

கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

கோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் கோலாகலகமாகக் கொண்டாடினர். கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ...

கேரளா : ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவனந்தபுரம் சட்டமன்ற அலுவலக அரங்கில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் ...

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தியாவில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை உள்ளது. சிம்ம மாதம் எனப்படும் ...