ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர்.

லால்சாகரில் உள்ள ஆதர்ஷ் வித்யா மந்திரில் ஆர்எஸ்எஸ்ஸின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மலர்த் தூவி மரியாதை  செலுத்தி கூட்டத்தை  தொடங்கி வைத்தார்.

மொத்தம் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை, சுயசார்பு உருவாக்கம் மற்றும் குடிமை  கடமைகளைக் கடைபிடித்தல் ஆகியவை  குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார், அமைப்பு செயலாளர் மிலிந்த் பரண்டே உள்பட ஏராளமானோர்  பங்கேற்றுள்ளனர்.

Tags: RSSmohan bhagavatஆர்எஸ்எஸ்RSS All India Coordination Meeting
Share
Tweet
SendShare
Previous Post

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

Next Post

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies