பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் மீது நாள்தோறும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் ...