பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!
Oct 27, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 07:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  நடப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் மீது நாள்தோறும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களும் நாள்தோறும் அதிகரிக்க, அதனை அடக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதாகவே மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா தனது குரலை ஓங்கி ஒலித்துள்ளது.

பாகிஸ்தானில் கட்டாய  மதமாற்றத்தால் சிறுபான்மையின மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாகவும், பெண்கள் வெளியே சென்றால் பத்திரமாக வீடு திரும்புவோமோ என்ற அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

Tags: Indiaஐ.நாpakistan newsForced conversion in Pakistan: India condemns at UN meetingஇந்தியா கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies