Forest Department - Tamil Janam TV

Tag: Forest Department

திருப்பத்தூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் – 7 பேர் கைது!

திருப்பத்தூரில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சிவகார்த்திகேயன், வினித், அஜித் ...

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல், கட்டணம் வசூலில் வனத்துறை குறியாக இருப்பதாக  சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் ...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நீர்வரத்து சீரானதால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி அளித்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ...

காரையார் வரசித்தி பேச்சியம்மன் கோயில் கொடை விழா – வனத்துறை அனுமதி!

நெல்லை மாவட்டம், காரையார் வரசித்தி பேச்சியம்மன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடை விழா நடத்த வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் காரையாறு பகுதியில் அமைந்துள்ள ...

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரியும் யானைகள் – பொதுமக்கள் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரிந்த 5-க்கும் மேற்பட்ட யானைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வனத்துறையினர் விரட்டினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட ...

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி!

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை ...

தேனி அருகே வனக்காப்பாளரை தாக்கிய சிறுத்தை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வனக்காப்பாளரை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கம்பம் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு ...

பந்தலூர் அருகே இரு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு : 3 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பிதர்காடு வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை ...

சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

தேனி அருகே சின்னசுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்றினர். மேற்கு தொடர்ச்சி மலையயில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு ...

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை : பாதுகாப்பாக மீட்ட வனத்துறை !

தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்த காந்திராஜ் என்பவர் ...

பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையின் தலை – போராடி பத்திரமாக மீட்ட வனத்துறை!

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே குடியிருப்புப் பகுதியில் பாத்திரத்திற்குள் தலை மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த சிறுத்தையை, வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி பத்திரமாக ...

வன விலங்குகளை வேட்டையாடினால் இதான் தண்டனை!

ஓசூரில் புள்ளி மான்களை வேட்டையாடிய 7 பேருக்கு தலா ரூ .50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. ஓசூர் அருகே சூசுவாடி கிராமத்தில் உள்ள பொது குளத்தில் ...

பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!

பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட  பறவைகள் வந்துள்ளன. சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ...

வால்பாறை செல்ல திடீர் கட்டுப்பாட்டு: சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி!

வால்பாறைக்குச் செல்ல வனத்துறையினர் திடீர் கட்டுப்பாடு விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ...