சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் - சிறப்பு தொகுப்பு!
Jun 8, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.

கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட பலகட்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக கிராம மக்கள் அமைத்த பொறியில் சிறுத்தை சிக்கிய நிலையில், அது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பொறியில் இருந்து விடுவித்தபோது, சுற்றியிருந்த கிராம மக்களை நோக்கி சிறுத்தை பாய முயன்றது. அப்போது அங்கிருந்த ஆனந்த் என்ற இளைஞர் சாதூர்யமாக செயல்பட்டு சிறுத்தையின் வாலைப் பிடித்து இழுத்தார்.

இளைஞருக்கு உதவியாக அங்கிருந்த வனத்துறையினர் சிறுத்தையின் மீது வலையைப் போட்டு அதனை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கொண்டு சென்று அடர் வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில், இளைஞர் சிறுத்தையின் வாலைப் பிடித்து இழுத்து கிராம மக்களின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: Tumguru districtkarnatakaForest Departmentrabbing the tail of a leopardleopard escape
ShareTweetSendShare
Previous Post

புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கணீர் குரல் கம்பீரம் : சீர்காழி கோவிந்தராஜன் ஒரு துருவ நட்சத்திரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு – லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி!

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல் : அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – சிறப்பு தொகுப்பு!

கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதி – அறநிலையத்துறை திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்கேஷ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த தவறை தவெக அரசும் செய்கிறது – தமிழிசை குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

அரசுப்பேருந்தில் திடீர் தீ – ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் – நெல்லை நீதிமன்றம் கண்டனம்!

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கை – விரைவில் முதல்வர் அறிவிப்பார் என ஆதவ் அர்ஜூனா தகவல்!

உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies