வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் - நெல்லை நீதிமன்றம் கண்டனம்!
Sep 7, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் – நெல்லை நீதிமன்றம் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2026, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளைஞர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்குக்கு நெல்லை குற்றவியல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு மீண்டும் விசாரணை வந்தது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள், ஏட்டு உள்ளிட்ட 8 பேர் விசாரணைக்காக ஆஜராகினர். ஆனால், முக்கிய நபரான பல்வீர் சிங் ஆஜராகாததால் நீதிபதி சத்யா கடுமையாகக் கடிந்து கொண்டார்.

மேலும், அடுத்தகட்ட விசாரணையின் போது ஐபிஎஸ் அதிகாரி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: State Human Rights CommissionNellai Criminal CourtIPS officer Balveer Singhextraction of youths' teeth caseAmbasamudram asp
Share
Tweet
SendShare
Previous Post

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கை – விரைவில் முதல்வர் அறிவிப்பார் என ஆதவ் அர்ஜூனா தகவல்!

Next Post

அரசுப்பேருந்தில் திடீர் தீ – ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies