இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு - லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி!
Sep 7, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு – லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2026, 06:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காத இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருத்தப்பட்ட தாஹியே மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குடியிருப்பு கட்டடம் சேதமடைந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதனை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருதி நேரடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபம் கொண்ட ஈரான், அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.  அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் IDF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின்  தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: iran war newsus iran war liveiran war updateIran launches missile attackamericaIsraelLebanoniran warIran-US war
Share
Tweet
SendShare
Previous Post

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

Next Post

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies