NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் - பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!
Oct 25, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2026, 06:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கலிபோர்னியா தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்ட நெறியாளரை ஊழல்வாதி என விமர்சித்துவிட்டு அதிபர் டிரம்ப் நேர்காணலை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

NBC செய்தி நிறுவனத்தின் Meet the Press நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு நேர்காணல் வழங்கினார். அப்போது கலிபோர்னியா மாகாணத்தின் மெதுவான வாக்கு எண்ணிக்கை குறித்த விவாதத்துடன் நேர்காணல் தொடங்கியது.

கலிபோர்னியாவின் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய டிரம்ப், வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர், வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெறுவதை தேர்தல் அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.

இதனால் கோபமடைந்த டிரம்ப், தேர்தலில் ஏமாற்றுவதால் அவர்கள் அப்படி செய்வதாக கூறினார். இதையடுத்து தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு நெறியாளர் ஆதாரம் கேட்டதால் வாக்குவாதம் முற்றியது.

பின்னர் மைக்கை கழற்றி கீழே வீசிய அதிபர் டிரம்ப், நெறியாளர் வெல்கரை நோக்கி ஊழல்வாதி மற்றும் முட்டாள் என கடுமையாக விமர்சித்துவிட்டு நேர்காணலை பாதியிலேயே முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: californiapresident trump'Ring Main Project' to address Chennai's water shortagePresident Trump interviewNBC's *Meet the Press*.Trump walkout from live intreview
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு – லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி!

Next Post

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies