நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் - கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!
Sep 6, 2026, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 23, 2026, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாதத்தை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கும் செயல் ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், என்டிஏ கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

நீட் தேர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் என உறுப்பினர்கள் எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
விவாதம் எவ்வளவு நேரம் நடைபெற வேண்டும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கமாக இருப்பதால், நிபந்தனைகளை விதிக்கும் செயல் சரியானது அல்ல என குற்றம்சாட்டிய அவர்,
அரசியல் கலப்பின்றி இரு அவைகளிலும் நீட் தேர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொண்டார்.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான தண்டனையை வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய கிரண் ரிஜிஜு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எந்த நிபந்தனையும் விதிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags: CongressMinister for Parliamentary Affairs Kiren RijijuNEET exam paper leak issue.
Share
Tweet
SendShare
Previous Post

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

Next Post

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies