மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!
புனித நகரமான பூரியின் வருடாந்திர ரத யாத்திரையில் நேற்று பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டார். பின்னர் அவர் ...