கள்ளக்குறிச்சி விவகாரம்! – கார்கேவுக்கு ஜெ.பி.நட்டா கடிதம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கடிதம் ...