வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!
கரூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி வாக்காளர் படிவங்களை திமுகவினர் பெற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் ...
