வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!
Oct 2, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி வாக்காளர் படிவங்களை திமுகவினர்  பெற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்  படிவங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆத்தூர்  பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து, பூத் எண் 26-ஐ சேர்ந்த வாக்காளர்களைத் தேடி நேரில் செல்லாமல், அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்துப் படிவங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு உறுதுணையாக வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கணவர்ச் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், குளத்துப்பாளையத்தில் 106 மற்றும் 198 பூத் எண் கொண்ட பகுதிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் வராமல், திமுக நிர்வாகிகள் வீட்டில் வைத்து படிவங்களைக் கொடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் புரிதல் இல்லாமல் இந்தப் பணியானது நடைபெற்று வருவதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவர்களை மிரட்டி, படிவங்களைத் திமுக நிர்வாகிகள் பெற்றுக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Tags: DMKFormer AIADMK Minister M.R. Vijayabaskar complains that DMK is threatening polling station officialsவாக்குச்சாவடி
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Next Post

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies