காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்
காசா போர் நிறுத்தம் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ...