வங்கதேச முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டுக்கு தீ!
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆளும் கட்சி எம்.பி.யுமான மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் ...