நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!
நிலத்திற்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் லஞ்சம் கேட்டதாகசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.ஆர் ரமேஷ் ...
