நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!
Oct 9, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2026, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலத்திற்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் லஞ்சம் கேட்டதாகசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.ஆர் ரமேஷ் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கடந்த 1978 கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றாலும் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இன்னும் திரும்ப பெறாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.

நில உச்சவரம் சட்டத்தின் கீழ் அடையாளம் கண்டு கையகப்படுத்தாமல் இருந்த நிலங்களை ஏற்கனவே இருந்த நில உரிமையாளர்கள் மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளதாகவும்,

நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் அடையாள காணப்பட்ட சம்பந்தப்பட்ட நிலங்களை வரன்முறை படுத்தி பட்டா வழங்க கடந்த 1998 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் நடைமுறைபடுத்தமால் முந்தைய அதிமுக, திமுக அரசுகள் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக முந்தைய அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் வரைமுறை படுத்துவதற்கு, ஒரு கிரவுண்ட் நில மதிப்பில் 20 சதவீதம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என நிர்பந்தம் செய்தாகவும். திமுக ஆட்சி காலத்திலும் அதே போன்று லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தற்போது சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் சொத்துக்களுக்கு பட்டா இல்லாமல் இருப்பதால், புதிய அரசாணை வெளியிட்டு தற்போதைய வரை மனு அளித்தவர்களுக்கு உரிய முறையில் வரன்முறைப்படுத்தி நிலங்களுக்கான பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் வழங்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: madras high courtAdvocate G.R. Ramesh Prabhuformer Minister R.B. Udhayakumar demanded a bribeland pattas
Share
Tweet
SendShare
Previous Post

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Next Post

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies