தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!
Oct 7, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2026, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொள்முதல் விலையை தனியாருக்கு நிகராக உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்தப்போவதாக, பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி ஆவின் பால் கூட்டுறவு மையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாக அறிவித்தபோதும், அந்த தொகை உற்பத்தியாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என்றும், லிட்டருக்கு 35 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என வேதனை தெரிவித்தனர். இதனால், வரும் 24 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்தி தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தனர்.

Tags: Krishnagiri Aavin milk cooperative center.Aavin Milk Producers AssociationMILK PRICE HIKEMilk producersmilk procurement
Share
Tweet
SendShare
Previous Post

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies