ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...




