200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்குமா என்பது தெரியாது என்றும், 200 இடங்களை கைப்பற்றுவோம் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகதான் போகும் ...