பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!
திமுக பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் என துரைமுருகன் உறுதியாக இருப்பதால், இணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி ...
