டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!
காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியபோது விமானத்தில் ...