டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!
Nov 5, 2026, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 12:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்  பில் கிளிண்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியபோது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காகத் தன்னை பில் கிளிண்டன் பாராட்டியது மிகவும் நல்லது எனத் தெரிவித்தார்.

பில் கிளிண்டன் தனது நண்பராக இருந்தார் என்றும், தன்னுடைய திருமணத்திற்கு வந்தார் எனவும் டிரம்ப் கூறினார். 2016 தேர்தலில் தன்னை எதிர்த்து ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டபோதும் கிளிண்டனிடம் அன்பு காட்டியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் அதிபர்  பில் கிளிண்டன் உடனான முந்தைய உறவுகளை டிரம்ப் நினைவு கூர்ந்தார்.

Tags: Donald TrumpFormer US President Bill Clinton praises Trumpபில் கிளிண்டன் பாராட்டு!
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்  – மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு!

Next Post

வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!

Related News

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies