கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...