கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா - நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
Aug 13, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2025, 09:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை  படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியின்  நல்லாட்சியில் கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக முன்னேறி சாதனைப் படைத்துள்ளது நமது பாரதம் என தெரிவித்துள்ளார். கடந்த 2014-15 இல் 10.51 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் 105 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 16.85 லட்சம் மெட்ரிக் டன் இந்திய கடல்சார் பொருட்கள் 130 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல லட்சம் மீனவர்களின் உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கப் பெற்றதுடன் இந்தியப் பொருளாதாரமும் உயர்ந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவத்வித்துள்ளார்.

Tags: IndiaNainar NagendranTamil Nadu BJP state president Nainar Nagendranfourth largest exporter of marine products.
Share
Tweet
SendShare
Previous Post

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Next Post

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies