முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!
முன்னாள் ராணுவ வீரர்களைக் குறிவைத்து மோசடி செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. ஈரோட்டில் "யூனிக் எக்ஸ்போர்ட்" என்ற நிறுவனத்தை நடத்தி ...