முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!
Sep 3, 2026, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 04:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் ராணுவ வீரர்களைக் குறிவைத்து மோசடி செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.

ஈரோட்டில் “யூனிக் எக்ஸ்போர்ட்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நவீன் என்பவர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதை நம்பிய முன்னாள் ராணுவ வீரர்கள் பலர், இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் கூறியது போலப் பணத்தைக் கொடுக்காத நவீன், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து 400க்கும் மேற்பட்டோர் ஈரோட்டில் உள்ள காவல் நிலையங்களில் புகாரளித்ததாகவும் ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் ராணுவ வீரர்கள், மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகாரளித்தனர்.

Tags: மோசடிFraud targeting ex-servicemen: Ex-servicemen complainமுன்னாள் ராணுவ வீரர்கள் புகார்
Share
Tweet
SendShare
Previous Post

15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!

Next Post

ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

Related News

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

செங்குன்றத்தில் லலிதா ஜுவல்லரியின் 65-வது கிளை திறப்பு!

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies