ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
Oct 28, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்ததை, ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் –  கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி செல்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன், தமிழ் நாதன் ஆகியோரை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று பேரின் முகவரியைப் பெற்றுக்கொண்ட போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சென்றதை இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கருமத்தம்பட்டி போலீசார், மீண்டும் 3 இளைஞர்களையும் காவல் நிலையம் வரவழைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இளைஞர்களின் 3 இருசக்கர வானங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பெற்றோர் வருத்தம் தெரிவித்தால் 3 பேரையும் ஜாமினில் விடுவித்த போலீசார், 3 இளைஞர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: ரீல்ஸ் வீடியோTwo-wheelers of youths who filmed reels and posted them on social media have been confiscatedஇருசக்கர வாகனங்கள் பறிமுதல்
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!

Next Post

சிறுமிகள் புகாரின் பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ்  உள்ளிட்ட இருவர் மீது கைது நடவடிக்கை!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies